இந்த பதிவில் இடப்படும் இடுகைகள் காப்புரிமை பெற்றவை.

Monday, October 12, 2009

குவாண்டம் தியரியும் இருக்கும் துகள்களும்-1

 பிக் பேங், பிக் பேங் அப்படீன்னு கேள்வி பட்டிருக்கோம். அப்படீன்னா உண்மையில் என்ன? பொருள்களை பற்றிய அறிதலில் எவ்வளவு தூரம் நாம் முன்னேறியிருக்கிறோம்.

படம் போட்டா புரியுமில்லையா, இப்போ படம்
நாம் எல்லோரும் பள்ளியில் படிக்கும் போது எலெக்டரான், புரோட்டான், நியூட்ரான் மட்டும்தான் இருக்குன்னு சொல்லியிருப்பாங்க இல்லையா. ஆனா அதையும் உடைச்சாச்சி.

இப்போ என்னென்ன இருக்குன்னு காட்டும் படம்இத விட எளிமையான படம் ஒன்னு இருக்கு. இப்போ சிக்க மாட்டேன் என்கிறது. :-)))))))))))))))

முடிஞ்ச வரைக்கும் இதை எளிமையா புரிஞ்சுக்கலாம்.

ராஜசங்கர்

4 comments:

புகழன் said...

உங்க பதிவில் எந்தப் படங்களும் வருவதில்லை. சரி செய்யுங்கள்

rajasankar said...

புகழன்,

வருகைக்கு நன்றி. படங்கள் வருகின்றனவே? இதே பதிவிலா எந்த பதிவில் என சொன்னால் நன்று.

Jayadev Das said...

\\உங்க பதிவில் எந்தப் படங்களும் வருவதில்லை. சரி செய்யுங்கள் \\ Same Blood, எனக்கும் தெரியவில்லை.

rajasankar said...

படங்கள் வருவதை சரி செய்தாயிற்று.

சரி பார்த்து சொல்லவும்.

நன்றி.

Post a Comment