இந்த பதிவில் இடப்படும் இடுகைகள் காப்புரிமை பெற்றவை.

Friday, May 14, 2010

அறிவிப்பு-உயிர்தளிப்பு கொள்கை பற்றிய பதிவுகள்

நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டு அல்லது மூன்று பதிவுகளில் உயிர்தளிப்பு கொள்கை(பரிணாம கொள்கை) பற்றி விளக்கலாம் என்றிருக்கிறேன்.

குவாண்டம் தியரி பற்றிய பதிவுகள் வழக்கம் போல் தொடரும்.

சந்தேகங்கள்/கேள்விகள் இருந்தால் விடையளிக்க முயல்கிறேன்.

ராஜசங்கர்.

1 comment:

SUNDARAN said...

அய்யா வணக்கம். அலை + துகள். இதில் துகள் ஒரு இம்மி அளவுள்ள பொருளாகவும், அலை ( ஒரு மைய்யமோ, எல்லைகளோ அற்ற ) பொருளாக அல்லாத ஒரு ஆற்றலாக மட்டும் உள்ளதா?

Post a Comment