இந்த பதிவில் இடப்படும் இடுகைகள் காப்புரிமை பெற்றவை.

Saturday, August 21, 2010

அறிவிப்பு-பதிவுகளின் தொகுப்பு

இதுவரையில் இந்த வலைப்பூவில் வந்த குவாண்டம் கொள்கையும் இருக்கும் துகள்களும் எனும் தலைப்பில் வந்த பதிவுகள் கீழே காணும் சுட்டிகளில் தொகுக்கப்பட்டுள்ளன


தொடர்ச்சியாக படிக்க விரும்புபவர்களுக்கு உதவும். இதை நீங்கள் விரும்பும் வடிவத்தை தரவிறக்கியும் கொள்ளலாம்.

பதிவுகளை உடனக்குடன் இல்லாவிட்டாலும் கொஞ்ச நாளுக்கு ஒரு முறையாவது தொகுக்கப்படும். :-)

https://writer.zoho.com/public/rajasankar/குவாண்டம்-தியரியும்-இருக்கும்-துகள்களும்

இரண்டும் ஒரே தொகுப்புதான். தரவிறங்கும் வேகத்தை கணக்கில் கொண்டு இந்த ஏற்பாடு.

ராஜசங்கர்

8 comments:

அகல்விளக்கு said...

அப்பாடா....

எல்லாத்தையும் ஒன்னா படிச்சாதான் கொஞ்சம் கொஞ்சமா விளங்க ஆரம்பிக்குது...

ஆவணப்படுத்தி தந்ததற்கு நன்றி அண்ணா......

Sindhan R said...

மிகச் சிறந்த முயற்சி ... வாழ்த்துகள். உங்கள் பக்கம் தமிழுக்கு மிகச் சிறந்த சேவை செய்கிறது. இன்றுமுதல் நானும் உங்கள் வாசகனாகியிருக்கிறேன். தொடர்ந்து எழுதுஞ்கள். பொருளாதாரம், மார்க்சிய சித்தாந்தம், அறிவியல் குறித்த பதிவுகளுக்கு www.sindhan.info வாருங்கள். வாய்ப்பிருந்தால் இணைந்தும் செயல்படுவோம்.

Sindhan R said...

இணைந்து செயல்படலாமா என்று கேட்டேன்... அமைதியாகவே இருக்கிறீகள்... ஏன் ?

rajasankar said...

முகநூலில் சனிக்கிழமையே பதில் அனுப்பியிருந்தேனே பார்க்கவில்லையா?

Jayadev Das said...

தொகுத்து வழங்கியுள்ளதர்க்கு நன்றி, இருங்க படிச்சிட்டு வாரேன்!!

Jayadev Das said...

குவாண்டம் தியரியும் இருக்கும் துகள்களும்-10
\\அந்த அளவு

6.02214179x 1023/mole

இப்போ மோல் னா என்னா?
கார்பன்- 12 என்ற தனிமத்தின் 12 கிராம் எடை எவ்வளவு இருக்குமோ அது ஒரு மோல் என கணக்கிடப்படுகிறது.
புரியலனா திருப்பியும் ஒரு வாட்டி படிச்சா புரிஞ்சுடும். :-)\\ அதாவது கார்பன்- 12 என்ற தனிமத்தின் 12 கிராம் எடையில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை 6.02214179x 10E23 எனது புரிதல் சரியா????????

Jayadev Das said...

ரொம்ப சிரத்தை எடுத்து ஆர்வத்தோட உழைத்திருக்கிறீர்கள் நண்பரே, இதை இன்னும் நிறைய பேர் படித்தால் நன்றாக இருக்கும், தொடரட்டும் உங்கள் பணி!!

rajasankar said...

அன்பின் ஜெயதேவ் தாஸ்,

வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி.

Post a Comment